ரேஷனில் இலவசமாக 5 கிலோ கொண்டை கடலை

ரேஷனில் இலவசமாக 5 கிலோ கொண்டை கடலை வழங்கப்பட உள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு அரிசி பிரிவில் உள்ள முன்னுரிமை, அந்தியோதயா, முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த சில மாதங்களாக கூடுதல் அரிசி வழங்கப்பட்டது. 

இந்நிலையில் முன்னுரிமை, அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு டிசம்பர் மாதம் 5 கிலோ கொண்டை கடலை இலவசமாக வழங்கப்பட உள்ளது. முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது என்று உணவு வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *