தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த புதன்கிழமை தொடங்கிவைத்தார். தனியார் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளின் கூட்டாண்மை சமூக பங்களிப்பு நிதியின் (சிஎஸ்ஆர்) மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை அரசு, தனியார் மையங்கள் மூலம் 2.15 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *