சென்னையில் செயல்படும் இலவச டயாலிசிஸ் மையங்கள்

தமிழக அரசின் முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக நோயாளிகள் இலவசமாக ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்து கொள்ள வள்ளுவர் கோட்டம், லட்சுமிபுரம், பெருங்குடி, வளசரவாக்கம், ஈஞ்சம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.


நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை 98409 29248, 78468 04747, ரெட்டேரி லட்சுமிபுரம் நிலையத்தை 79043 93457, 25652500, பெருங்குடி நிலையத்தை 82482 34158, வளசரவாக்கம் சின்ன போரூர் நிலையத்தை 79042 85840, ஈஞ்சம்பாக்கம் நிலையத்தை 91761 82811 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *