ஏப். 1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்

ஏப். 1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அண்மையில் அறிவித்தார். 

இந்த திட்டத்தின்படி வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதியில் இருந்து விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *