முதியோரின் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி

சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்த 2538 4520, 4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *