அரசு பள்ளிகளில் 15.98 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

அரசு பள்ளிகளில் 15.98 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதுவரை 15 லட்சத்து 98 லட்சம் மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் படித்த சுமார் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளுக்கு மாறியுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை செப். 30-ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இதனை விஜயதசமி வரை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *