அரசு பஸ் ஆயுட்காலம் நீட்டிப்பு

அரசு பஸ்களின் ஆயுட் காலம் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ. என்று இருந்தது. இனிவரும் காலங்களில் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ. என்று அதிகரித்து இயக்கப்படும்.

அரசு விரைவு பஸ்களின் ஆயுள் காலம் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ. என்று இருந்தது. இனி வரும் காலங்களில் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ. என்று அதிகரித்து இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *