50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படுகிறது

தமிழகத்தில் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

தமிழகத்தில் மே 6 வியாழக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி தமிழக அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படுகிறது.

ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் அனைத்து தலைமையக அலுவலக அதிகாரிகள் அனைத்து நாட்களிலும் அலுவலகம் வர வேண்டும். இதர ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் அலுவலகத்துக்கு வர வேண்டும். இந்த நடைமுறை மே 20-ம் தேதி வரை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *