அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளமாக உயரும்

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பதில் அளித்தார்.
“அரசு பள்ளிகளை மாதிரி பள்ளிகளாக மாற்றுவதில் முதல்வர் உறுதியாக உள்ளார். எனவே அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமாக அல்லாமல் பெருமையின் அடையாளமாக உயர்த்திக் காட்டுவோம்” என்று அமைச்சர் பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *