2021-ம் ஆண்டில் 23 நாட்கள் விடுமுறை

வரும் 2021-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டது. இதில் 2021-ம் ஆண்டில் 23 நாட்கள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஜனவரி 1 வெள்ளிக்கிழமை, ஆங்கில புத்தாண்டு
  • ஜனவரி 14 வியாழக்கிழமை, பொங்கல்
  • ஜனவரி 15 வெள்ளிக்கிழமை, திருவள்ளுவர் தினம்
  • ஜனவரி 16 சனிக்கிழமை, உழவர் திருநாள்
  • ஜனவரி 26 செவ்வாய்க்கிழமை, குடியரசு தினம்
  • ஏப்ரல் 1 வியாழக்கிழமை, வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
  • ஏப்ரல் 2 வெள்ளிக்கிழமை, புனித வெள்ளி
  • ஏப்ரல் 13 செவ்வாய்க்கிழமை, தெலுங்கு வருட பிறப்பு
  • ஏப்ரல் 14 புதன்கிழமை, தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தினம்
  • ஏப்ரல் 25 ஞாயிற்றுக்கிழமை, மகாவீரர் ஜெயந்தி
  • மே 1 சனிக்கிழமை மே தினம்
  • மே 14 வெள்ளிக்கிழமை, ரம்ஜான்
  • ஜூலை 21 புதன்கிழமை பக்ரீத்
  • ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 20 வெள்ளிக்கிழமை, மொகரம்
  • ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி
  • செப்டம்பர் 10 வெள்ளிக்கிழமை, விநாயகர் சதுர்த்தி
  • அக்டோபர் 2 சனிக்கிழமை, காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 14 வியாழக்கிழமை, ஆயுத பூஜை
  • அக்டோபர் 15 வெள்ளிக்கிழமை, விஜயதசமி
  • அக்டோபர் 19 செவ்வாய்க்கிழமை, மிலாதுநபி
  • நவம்பர் 4 வியாழக்கிழமை, தீபாவளி
  • டிசம்பர் 25 சனிக்கிழமை கிறிஸ்துமஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *