ஆகஸ்ட் 10 முதல் ஜிம்கள் செயல்படலாம்

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் (ஜிம்) செயல்படலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


எனினும் 50 வயதுக்கு உட்பட்டவர்களே ஜிம்முக்கு செல்லலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று ஜிம் நிர்வாகங்களுக்கு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *