எச்சிஎல் படிப்போடு பணிவாய்ப்பு -இன்னும் 2 நாள் மட்டுமே உள்ளன…

எச்சிஎல் நிறுவனத்தில் படிப்போடு பணிவாய்ப்பையும் பெறும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 7-ம் தேதி கடைசி நாளாகும்.


பிளஸ்2-க்கு பிறகு முழு நேர ஐடி என்ஜினீயர் வேலைவாய்பை பெறும் திட்டத்தை எச்சிஎல் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. மொத்தம் 12 மாத பயிற்சி. ரூ.2 லட்சம் கட்டணம். மாதாந்திர உதவித் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.


பயிற்சி முடித்த பிறகு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரை சம்பாதிக்கலாம். வார இறுதி நாட்களில் பிட்ஸ் பிலானி, சாஸ்திரா பல்கலைக்கழங்களில் யுஜி, பிஜி பட்டப் படிப்புகளை முடிக்கலாம்.


முழுமையான விவரங்களுக்கு அந்த நிறுவனத்தின் விளம்பரம் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *