இந்தி மொழி பெயர்ப்பாளர்: 283 காலியிடங்கள்

மத்திய அரசில் காலியாக உள்ள 283 பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி. தேர்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஜூனியர் டிரான்ஸ்லேட்டர், ஜூனியர் இந்தி டிரான்ஸ்பேட்டர் பிரிவில் 275, சீனியர் இந்திய டிரான்ஸ்பேட்டர் பிரவில் 8 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு முதுகலை படிப்பில் ஆங்கிலத்துடன் இந்தி படிப்பும் முடித்திருக்க வேண்டும். இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும்.

சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். விருப்பமுள்ளவர்கள் வரும் 25-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களுக்கு…

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_jht_29062020.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *