முன்கள பணியாளர்களுக்கு அடையாள அட்டை போதுமானது

முன்கள பணியாளர்களுக்கு அடையாள அட்டை போதுமானது என்று சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள், சுகாதார துறையினர், பத்திரிகை, ஊடக துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், தூதரக அதிகாரிகள், வழக்கறிஞர்கள் பணி நிமித்தமாக செல்லும்போது அடையாள அட்டை வைத்திருந்தால் போதுமானது. அவர்களுக்கு இ பதிவு தேவையில்லை என்று சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *