இக்னோ மாணவர் சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு

இக்னோ மாணவர் சேர்க்கை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைநிலைக் கல்வி திட்டத்தில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. 

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.onlineadmission.ignou.ac.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *