உண்ணாவிரதப் போராட்டத்தில் 125 ஆசிரியர்கள் மயக்கம் – தயார்நிலையில் ஆம்புலன்ஸ்கள்

சென்னையில் நடந்து வரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இதுவரை 125 ஆசிரியர்கள் மயக்க மடைந்திருக்கிறார்கள். தமிழக அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக…