பனியன் விலை 15% உயருகிறது

பனியன் விலை 15% உயருகிறது

நூல் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பனியன் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு பனியன்களுக்கான விலையை மே 1-ம் தேதி முதல் 15 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். விலை உயர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் வைகிங் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *