ஏப். 14 முதல் சர்வதேச விமான சேவை தொடங்கும்

ஏப். 14 முதல் சர்வதேச விமான சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் உலக மக்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள்.  

அதன்பிறகு பயணிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கை தேவைப்படாது. இதன்படி உலகம் முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று விமான போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *