நான் கிழவியா.. அப்ப அஜித்… நடிகை கஸ்தூரி காட்டமான பதில்

நடிகர் அஜித் குமார் திரையுலகில் கால் பதித்து 28 ஆண்டுகளாகிறது. இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களை ஆட்டம் காண வைத்து வருகின்றன.
இந்த கொண்டாட்டத்துக்கு நடுவே ஏதா ஒரு அஜித் ரசிகர், நடிகை கஸ்தூரியின் பழைய திரைப்பட பாடலை பதிவிட்டு மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

இதற்கு நடிகை கஸ்தூரி காட்டமாக பதில் அளித்துள்ளார். அஜித்தைவிட நான் 5 வயது இளையவள் என்று கஸ்தூரி கூறியிருக்கிறார்.


அஜித் ரசிகரின் மோசமான விமர்சனமும் அதற்கு கஸ்தூரியின் பதிலடியும் அப்படியே பதிவிடப்படுகிறது. கஸ்தூரியின் ட்விட்டர் பதிவு இதோ..

நண்பர்கள் தினத்தையொட்டி இன்ஸ்டாவில் கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம், பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *