நீட் தேர்வு புள்ளிவிவரங்களில் குளறுபடி

நீட் தேர்வு புள்ளிவிவரங்களில் குளறுபடி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளில் புள்ளிவிவரங்களில் ஏராளமான குளறுபடிகள் இருந்தன. இதுகுறித்து சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டன. 

இதைத் தொடர்ந்து கடந்த 17-ம் தேதி பழைய புள்ளிவிவரங்கள் நீக்கப்பட்டு புதிய புள்ளிவிவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *