தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி முதல் பத்திரப்பதிவு நடைபெறுகிறது. பத்திரப் பதிவு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் விரைவில் புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும். இங்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தப்படும். பதிவுத் துறையிலும் வணிக வரித் துறையிலும் சில தவறான பதிவுகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது என்று பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்தரம் ோலி பத்திர பதிவு சண்முகநாடார் மகன் தங்கப்ப் சண்முகநாடார்மகன் இராமர் ராமநாடார் மகன் சீனி நாடார் எல்லாம் ஒரு நபர் என பத்திரபதிவு