ரூ.3,185 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்

தமிழகத்தில் ரூ.3,185 கோடியில் புதிய தொழில் திட்டங்களை முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
இதில் பல்லாவரத்தில் ரூ.1,500 கோடியில் கேப்பிட்டல் லேண்ட் நிறுவனம் சார்பில் சர்வதேச டெல் பார்க் தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்படுகிறது. இதன்மூலம் 23,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.


இதேபோல பொன்னேரியில் ரூ.150 கோடியில் ஜப்பானின் நிசை எலெக்ட்ரிக் நிறுவனம் தொடங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 11 நிறுவனங்கள் புதிய தொழில் திட்டங்களை தொடங்குகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *