சென்னையில் என்ஐஏ கிளை

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்கிறது.

தமிழக தலைநகர் சென்னை, சத்தீஸ்கர் தலைநகர் ராஞ்சி, மணிப்பூர் தலைநகர் இம்பால் ஆகிய 3 நகரங்களில் என்ஐஏ கிளையை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *