கொரோனாவில் பாதிக்கப்பட்டோருடன் இருக்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு

கொரோனாவில் பாதிக்கப்பட்டோருடன் இருக்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை உடனிருந்து கவனிக்க உறவினர் ஒருவர் அனுமதிக்கப்படுகிறார்.

நோயாளிகளுடன் இருப்பவர்கள் பொதுஇடங்களுக்கு செல்லக்கூடியவர்களாக உள்ளனர். இதனால் கொரோனா தற்று பரவுகிறது. இதை தடுக்க நோயாளிகளுடன் உறவினர்களை அனுமதிக்க வேண்டாம் என்று சுகாதாரத் துறை கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *