வடகிழக்குப் பருவமழை தொடக்கம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும். தென்மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, விருதுநகர் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது என்று சென்னை வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *