பிரிட்டனில் நர்ஸ்களுக்கு வேலைவாய்ப்பு

பிரிட்டனில் நர்ஸ்களுக்கு வேலைவாய்ப்பு கொட்டி கிடக்கிறது.

குறைந்தபட்சம் 6 மாதங்கள் அனுபவம் உள்ள டிப்ளமோ, பிஎஸ்சி டிகிரி முடித்த நர்ஸ்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு சர்வதேச ஆங்கில மொழி தேர்வில் பேண்ட் 7.0 அல்லது ஓஇடி பயிற்சிசியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.2.5 லட்சம் வரை மாத ஊதியம், இலவச விசா, விமான டிக்கெட் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம், பாஸ்போர்ட் நகர், புகைப்படம் ஆகியவற்றை omcluk2020@gmail.com என்ற இ-மமெயில் முகவரிக்கு அனுப்பி வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com இணையதளத்தை பார்வையிடலாம். 044- 2250 5886, 2250 2267, 95652 39685, 86103 34355 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *