இன்று லாரிகள் ஸ்டிரைக் நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்காரணமாக சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. அரிசு, மஞ்சள், கரும்பு, ஜவுளி உள்ளிட்ட போருட்கள் தேக்கமடைந்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் மார்ச் 15 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.