ஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிகள்

ஆன்லைன் வகுப்பு தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பும் 30 முதல் 45 நிமிடங்கள் நீடிக்கலாம். ஒரு ஆசிரியர் நாளொன்றுக்கு 6 வகுப்புகள் வரை எடுக்கலாம். வாரத்துக்கு அதிகபட்சம் 28 வகுப்புகள் எடுக்கலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *