அரசு ஊழியர்களுக்கு ஆன்லைனில் தேர்வு

அரசு ஊழியர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் பல்வேறு நிலை ஊழியர்கள், அலுவலர்களுக்கு தகுதிகள் அடிப்படையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, சலுகைகள் வழங்கப்படும். 

பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வரும் காலங்களில் துறைரீதியான தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *