ஆன்லைனில் காவலர் தேர்வு நடத்த திட்டம்

இதுதொடர்பாக ஆய்வு நடத்தி வரும் 31-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட எஸ்பிக்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தேர்வாணையம் சார்பில் அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் கிரேடு 2 போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு 2 ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர், சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக ஆய்வு நடத்தி வரும் 31-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட எஸ்பிக்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *