திரையரங்குகள் திறப்பு; கடற்கரை, பூங்கா செல்ல அனுமதி

தமிழகத்தில் ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் ஆக. 23-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள், கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள், தாவிரவியல் பூங்காக்கள், படகு இல்லங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்துவிதமான கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *