பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 16-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து உயர் படிப்பில் சேருவதற்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

அவரவர் பள்ளிகளில் மாணவர்கள் அசல் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் சான்றிதழ்களை பெறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *