மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும்

தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சாலை, தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தேவையில்லாமல் வெளியே சுற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *