தீபாவளிக்குள் பி.எப். வட்டி

தீபாவளிக்குள் பி.எப். வட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர் சேமநல நிதி நிறுவனம் (இபிஎப்), கடந்த 2019-20 நிதியாண்டுக்கான பி.எப். வட்டியை 2 துணைகளாக செலுத்த திட்டமிட்டுள்ளது. 

முதல் தவணையை 8.5 சதவீத வட்டியுடன் தீபாவளிக்குள் செலுத்த உள்ளது.

இரண்டாம் தவணையை 0.35 சதவீத வட்டியுடன் டிசம்பர் மாதத்துக்குள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

பி.எப். சந்தாதாரர்கள் தங்களது கணக்கின் பேலன்ஸ் தொகையை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

EPFOHO என தட்டச்சு செய்து 77382 99899 என்ற எண்ணுக்கு அனுப்பினால் பி.எப். கணக்கு விவரங்கள் அனுப்பப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *