பிளஸ் 2 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.


இதற்கான ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் நாளை (ஜூலை 13) முதல் வரும் 17-ம்தேதி வரை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இணைய வசதி இல்லாத மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களிலும் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம். அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *