போலீஸ் துணை கமிஷனர்களிடம் வீடியோ காலில் புகார் அளிக்கலாம்

சென்னையில் வீடியோ கால் மூலம் போலீஸில் புகார் அளிக்கும் திட்டத்தை புதிய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அண்மையில் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் பகல் 12 மணி முதல் 1 மணி வரை துணை கமிஷனர்களிடம் புகார் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 12 துணை கமிஷனர்களின் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பரங்கிமலை துணை ஆணையர் 70101 10833

அடையாறு துணை ஆணையர் 87544 01111

தியாகராயநகர் துணை ஆணை யர் 90030 84100

மயிலாப்பூர் துணை ஆணையர் 63811 00100

திருவல்லிக் கேணி துணைஆணையர் 94981 81387

கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் 94980 10605

பூக்கடை துணை ஆணையர் 94980 08577

வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் 94981 33110

மாதவரம் துணை ஆணையர் 94981 81385

புளியந்தோப்பு துணை ஆணையர் 63694 23245

அண்ணாநகர் துணை ஆணையர் 91764 26100

அம்பத்தூர் துணை ஆணையர் 91764 27100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *