மார்ச் 19-ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்

மார்ச் 19-ல் அஞ்சல் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. 

சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் மார்ச் 19-ம் தேதி காலை 10 மணிக்கு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. 

அஞ்சல் சேவைகள், மணியார்டர், பதிவு தபால், சேமிப்பு வங்கி தொடர்பான சேவைகள் குறித்த புகார்களை நேரிலோ, தபால் அல்லது மின்னஞ்சல் (doannaroadhpo.tn@indiapost.gov.in) மூலமாகவோ வரும் 16-மந் தேதிக்குள் தலைமை அஞ்சலக அதிகாரி, அண்மா சாலை, தலைமை அஞ்சலகம், சென்னை -2 என்ற முகவரிக்கு ‘குறைதீர்வு முகாம்’ என்று குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும். வரும் 19-ம் தேதி குறைதீர் கூட்டத்தில் நேரில் பங்கேற்க வேண்டும் என்று தலைமை அஞ்சல அதிகாரி குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *