பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு பறந்து சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 18-ம் தேதி தனது பிறந்த நாளை உற்சாகக கொண்டாடினர்.
அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை கடந்த 2018-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

அவரது சொத்து மதிப்பு ரூ.367 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கணவர், மனைவி இருவரின் சொத்து மதிப்பை சேர்த்தால் ரூ.734 கோடியை தாண்டிவிடும்.
ஒரு படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா ரூ.12 கோடி சம்பளம் பெறுகிறார். அதோடு ஏதாவது ஒரு பொருளை விளம்பரப்படுத்தி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட ரூ.1.92 கோடி பெறுகிறார்.