வடஇந்திய ஸ்டைலுக்கு மாறிய ராஷ்மிகா

கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் தமிழிலும் ஆழமாக கால் பதித்துள்ளார்.


தென்னிந்தியாவில் இருந்து வடஇந்தியாவுக்கு தாவியுள்ள ராஷ்மிகா, வடமாநில ஸ்டைலுக்கு மாறி வருகிறார். வடஇந்திய நடிகைகள் விமான நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்களில் குட்டி டிரவுசர் அணிந்து சுற்றுவது வழக்கம்.


இதேபோல ராஷ்மிகாவும் விமான நிலையம், ஜிம்களில் குட்டி டிரவுசரில் துள்ளி, துள்ளி நடக்கிறார். இதன்மூலம் பாலிவுட்டை வளைத்துப் போட நடிகை திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *