ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் விநியோகம்

ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கான டோக்கன்கள் வரும் 1, 2, 4-ம் தேதிகளில் வீடு, வீடாக சென்று வழங்கப்படுகிறது.
வரும் 5-ம் தேதி முதல் ரேஷனில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *