ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்.. செப். 28 முதல் வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு டோக்கன் முறை கடைபிடிக்கப்படுகிறது.
இதன்படி அக்டோபர் மாதத்துக்கான டோக்கன் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படுகிறது.
ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று டோக்கனை விநியோகம் செய்வார்கள் என்று தமிழக அறிவித்துள்ளது.