போலியாக வர்த்தக எஸ்எம்எஸ் அனுப்புவோருக்கு ரூ.10,000 அபராதம்

வர்த்தகரீதியிலான எஸ்எம்எஸ் விளம்பரங்களில் போலியான தகவல்களை அனுப்புவோருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். தவறு செய்வோரின் தொலைத்தொடர்பு இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும்.
இந்த முறைகேடுகளை கண்டறிய தகவல் தொகுப்பு புலனாய்வு பிரிவு, டெலிகாம் அனாலிடிக்ஸ் ஆகிய குழுக்கள் அமைக்கப்படும். இந்த இரு குழுக்களும் பொதுமக்களின் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *