புதிதாக ரேஷன் அட்டை பெற்ற 2.14 லட்சம் பேருக்கும் ரூ,2,000 நிவாரணம்

புதிதாக ரேஷன் அட்டை பெற்ற 2.14 லட்சம் பேருக்கும் ரூ,2,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் ரூ.2,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி முதல் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக ரேஷன் அட்டை பெற்ற 2.14 லட்சம் பேருக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *