வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மக்கள் சேமிப்பு செய்கின்றனர். இந்த தொகை முதிர்வு காலம் வந்தபிறகு உரிமையாளர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கப்படுகின்றன. பல்வேறு சேமிப்பு கணக்குகளில் உரிமையாளரோ, குடும்பத்தினரோ உரிமை கோராமல் உள்ளனர். அந்த வகையில் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ரூ.50,000-க்கும் அதிகமான பணம் உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று கிடக்கிறது.