ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஸ்லாட் முறை நீக்கம்

ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஸ்லாட் முறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) எத்தனை பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கலாம் என அங்குள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் ஆயிக்கணக்கானோர் ஓட்டுநர் உரிமம் பெற முடியாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

தற்போது ஆர்டிஓ அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்குகிறது. எனவே ஸ்லாட் முறை நீக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் ஜவஹர் கூறும்போது, தமிழக ஆர்டிஓ அலுவலகங்களில் ஸ்லாட் முறை நீக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் நிலைக்கு ஏற்பட ஆர்டிஓக்களே முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *