எல்ஐசி அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை

எல்ஐசி அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

லைப் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுக்கு (எல்ஐசி) ஒவ்வொரு சனிக்கிழமையும் பொது விடுமுறை என்று மத்திய அரசு கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்டது.

எனவே மே 10-ம் தேதி முதல் எல்ஐசியின் அனைத்து அலுவலகங்களும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே செயல்படும். எல்ஐசி அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *