ஒற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை

ஒற்றை பெண் குழந்தைகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பை முடித்த மாணவிகள் இந்த உதவித் தொகையை பெற முடியும். 10-ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 10-ம் தேதி ஆகும். முழுமையான விவரங்களுக்கு cbse.nic.in இணையதளத்தை பார்வையிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *