அரசு பள்ளி மாணவர்களே..அலார்ட்.. திங்கள்கிழம ஸ்கூல்ல புக்கு கொடுக்கீறாங்க…

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் இலவச புத்தகங்களை வழங்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


இதன்படி திங்கள்கிழமை 2, 3, 4, 5, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல்கள், புத்தக பை வழங்கப்பட உள்ளது. இதை வாங்கச் செல்லும் மாணவர்கள், பெற்றோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.


பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர் இதுவரை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவில்லை என்றால் நீங்களே ஆசிரியரை செல்போனில் அழைத்து விவரங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *