தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வர மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


“வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வர கடந்த 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி சென்னை விமான நிலையத்துக்கு 41 விமானங்களும், திருச்சிக்கு 11 விமானங்களும், கோவைக்கு 4 விமானங்களும், மதுரைக்கு 2 விமானங்களும் வந்து சேரும்” என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *