பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் 64 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம், வயது, கல்வித் தகுதி, தேர்ச்சி முறை குறித்த அனைத்து விவரங்களும் விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கிறது. கட்டணம் ரூ.750 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. வரும் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
காலி பணியிடம் குறித்த முழுமையான விவரங்களுக்கு…
https://bank.sbi/documents/77530/87413/220620-ADVT+NO+3+WMBU+21-3.pdf/7ea20a86-8454-4d20-7bc0-55493a15e114?t=1592820177225